செய்திப் பத்திரிகைகளின் பதிவாளர்
இந்திய செய்தித்தாள்களின் பதிவாளர் அலுவலகம், இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அரசின் துறை ஆகும். இந்த துறையானது இந்தியாவில் செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், நூல்கள் போன்ற வெளியீடுகளை பதிவு செய்வதற்கான இந்திய அரசின் சட்டப்பூர்வ அமைப்பாகும். இது 1 சூலை 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
Read article